About Me

header ads

தாதுகோப (ஸ்தூபி) வடிவங்கள்

தாதுகோபத்தின் அண்டத்தின் தன்மைக்கு ஏற்ப அவை வகைப்படுத்தப் படுகின்றன்றன. 
அதனடிப்படையில் இவை 6 வகைகளையுடையவையாகும்.

1. தானியக் குவியல் வடிவம் - (தானியாகார) - களனி தாதுகோபம்
2. நீர்க்குமிழி வடிவம் (பப்புளாகார ) - ருவென்வெலிசாய, தாதுகோபம்
3. மணிவடிவம் (காண்டாகார) தூபாராம தாதுகோபம்
4. தாமரை வடிவம் (பத்மாகார) இலங்கையில் இல்லை
5. பானை வடிவம் (கடாகார) இலங்கையில் இல்லை
6. நெல்லிக்கனி வடிவம் (அம்ளாகார) இலங்கையில் இல்லை.

1. தானியக் குவியல் வடிவம் - (தானியாகார) - களனி தாதுகோபம்

2. நீர்க்குமிழி வடிவம் (பப்புளாகார ) - ருவென்வெலிசாய, தாதுகோபம்

3. மணிவடிவம் (காண்டாகார) தூபாராம தாதுகோபம்
தாமரை, நெல்லிக்கனி, பானை போன்ற வடிவங்களில் இன்னும் இலங்கையில் அமைக்கப்படவில்லை என தெரிகிறது. 

ஆனாலும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட 6 வகையான தாதுகோப வடிவ நிர்மானிப்புக்களை பற்றி தெரிந்திருத்தல் அவசியமாகிறது.  குறிப்பிட்ட  அவ்   வடிவங்களின் மாதிரி கோட்டோவியத்தை பார்த்து மனதில் பதிய வைக்கவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்