விபச்சாரப் பெண்களின் வாழ்க்கையின் பின்னால் மறைந்து கிடக்கும் சோகங்களை சித்தரிக்கும் அவிக்னான் யுவதிகள்
கி.பி 1907இல் பப்லோ பிக்காசோவினால் கென்வஸ் துணியில் எண்ணெய்
வர்ணத்தால் வரையப்பட்டது.
நடமாடும் விபச்சாரிகளின் சோகம் நிறைந்த வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது.இவர்கள் ஆடை அபரணங்கள் அணிந்து வாசனைத்திரவியங்கள் பூசி வெளிப்பார்வைக்குத் தென்பட்டாலும் இவர்களது வாழ்க்கையின் பின்னால் வேதனைகளும் சோகங்களும் மறைந்து கிடக்கின்றன என்ற கருத்தை பிக்காசோ வெளிப்படுத்த முயன்றுள்ளார்.கேத்திர கணித வடிவமைப்புகளைப் பயன் படுத்தி பெண்களின் உருவங்களை வரைந்துள்ளார்.
இடப்பக்கத்தில் இவர்களது பகட்டு வாழ்க்கையும், வலப்புறத்தில் சோகமயமான வாழ்க்கையும் சித்தரிக்கப் பட்டுள்ளது.போல் செசானின் சித்திரத்தில் உள்ள கருத்துக்கள் இச்சித்திரத்தில் காணப்படுகிறது.

கருத்துகள்