படத்தினை பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின்மீது கிளிக்குக.
ஜெதவனராமய எனும் தாதுகோபம் இலங்கையின் மிக உயரமான தாதுகோபமாகும். இத் தாதுகோபம்தான் பௌத்த உலகத்தில் உள்ள மிகப்பெரிய தாதுகோபமாகும். மகாசேனன் மன்னனால் கிமு 276-303 இல் அமைக்கப்பட்டுள்ளது
இங்கு சோலியஸ்மென்டிஸ்சினால் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. துயிலில் இருக்கும் புத்தரை வணங்கும் காட்சிகள் மற்றும் தாதுகோபத்தை நிர்மானித்த மகாசேன மன்னன், பிரதானிகள் போன்றோரும் ஓவியங்களாக்கப்பட்டிருக்கிறார்கள்

மேலதிக வாசிப்புக்கள்
Jethavanaramaya »
(AD 276-303)
(AD 276-303)
![]() |
Started by King Mahasena (AD 275-292), the paved platform on which it stands covers more than 3 ha and it has a diameter of over 100m. In 1860 Emerson Tennet, in his book Ceylon, calculated that it had enough bricks to build a 3m high brick wall 25cm thick from London to Edinburgh, equal to the distance from the southern tip of Sri Lanka to Jaffna and back down the coast to Trincomalee.
Its massive scale was designed in a competitive spirit to rival the orthodox Maha Vihara.
Its massive scale was designed in a competitive spirit to rival the orthodox Maha Vihara.
கருத்துகள்